Developed by - Tamilosai
80,000 எரிவாயு சிலிண்டர்களை இன்று (21) சந்தைக்கு வௌியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ தெரிவித்துள்ளது.
எரிவாயு சிலிண்டர்கள் நிரப்பப்பட்டு இன்றும் கெரவலப்பிட்டிய லிட்ரோ எரிவாயு முனையத்தில் இருந்து சந்தைக்கு வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
3,500 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் நாளை (22) பிற்பகல் இலங்கையை வந்தடையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.