தமிழ் ஓசை
தமிழ் ஓசை

8ஆம் திகதி கொழும்பு கல்கிஸை-காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவை ஆரம்பம்

0 453

எதிர்வரும் ஏப்ரல் 8ஆம் திகதி கொழும்பு கல்கிஸை-காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்படி கல்கிஸையில் இருந்து இரவு 10 மணிக்கு ஆரம்பிக்கும் ரயில் வவுனியாவை அதிகாலை 3.15 மணிக்கும், கிளிநொச்சியை 4.25 மணிக்கும் யாழ்ப்பாணத்தை 5.28 மணிக்கும் காங்கேசன்துறை 5.54 மணிக்கும் வந்தடையும் என கூறப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.