Developed by - Tamilosai
நேற்று (15) இரத்தினபுரி பிரதேசத்தில் 7 வயது சிறுமியை கொன்று காட்டில் இரகசியமான முறையில் புதைத்த வழக்கில் கலவான – தெல்வல கங்கபஹல பிரதேசத்தில் சந்தேக நபரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.