தமிழ் ஓசை
தமிழ் ஓசை

7 நாட்களில் டாக்டர் திரைப்படம் ரூ 41.5 கோடி வசூல்

0 253

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டாக்டர்.

ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ள டாக்டர் திரைப்படம், வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது டாக்டர் படத்தின் 7 நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி உலகளவில் டாக்டர் திரைப்படம் மொத்தம் ரூ 55 கோடி வசூல் குவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் 7 நாட்களில் டாக்டர் திரைப்படம் ரூ 41.5 கோடியை வசூலை செய்துள்ளது. 

Leave A Reply

Your email address will not be published.