தமிழ் ஓசை
தமிழ் ஓசை

எம்மைப்பற்றி

தமிழ்ஓசை இணையத்தளம் முற்று முழுதாக உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ்பேசும் மக்களுக்காக இலங்கை முதல் உலகில் நடக்கும் அனைத்து விடயங்களையும் சுமந்து வரும் ஒரு இணையத்தளமாகும்.

எமது நோக்கம் ‘மக்களின் நன்மையே நமது எண்ணம்” என்ற பதத்திற்கமைய எம்மால் தரப்படும் செய்திகள், ஆக்கங்கள், கருத்துக்கள் அனைத்திலும் மக்கள் பயன்படக்கூடிய வகையில் தகவல்களை அறிதல் மற்றும் அறிவினை பெறல் உட்பட எமது கருத்துக்களாலும் கட்டுரைகளாலும் மக்களுக்கு நன்மை நடக்க வேண்டும் என்பது எமது எண்ணமே.

எமது இணையத்தளம் 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. எமது தளத்திற்காக உலகலாவிய ரீதியில் இலங்கைக்குள்ளும் நிருபர்கள் நியமித்து அனைத்துவிதமான விடயங்களையும் எடுத்துரைக்கின்றோம். எங்களின் படைப்புகளுக்கு மக்களிடமிருந்து நல்ல கருத்துக்களை எதிர்பார்ப்பதுடன் எங்களிடம் பிழைகள் இருந்தால் திருத்திக்கொள்ள அறிவுரைகள் தருமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

என்றும் அன்புடன்
நிர்வாகம் உட்பட பணிமனை