தமிழ் ஓசை
தமிழ் ஓசை

5000 ரூபாய் கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்குவதில் சிக்கல்

0 140

தனியார் துறை ஊழியர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவது என்பது கடினமான ஒன்று என்று, தனியார் துறைகளின் தலைவர்கள், தொழில் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன், இலங்கையில் உள்ள தனியார் துறைகளின் தலைவர்களுடன் இன்று (10) தொழில் திணைக்களத்தில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்றது
ஏற்றுமதி வருவாய் சரிவு, கட்டண உயர்வு, உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு, மூலப்பொருட்கள் இறக்குமதி மற்றும் செலவுகள் அதிகரிப்பு மற்றும் வங்கிகள் அறவிடும் அதிக வட்டி வீதங்கள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி அவர்கள் இதனை கூறியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.