தமிழ் ஓசை
தமிழ் ஓசை

49 ஆவது அமர்வு எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை

0 449

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வு எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.

இந்த அமர்வின் போது இலங்கை தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட எழுத்து மூல சமர்ப்பணத்தை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைக்கவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.