தமிழ் ஓசை
தமிழ் ஓசை

43 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்றுறுதி

0 219

நாட்டில் 43 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பான கடந்த இரண்டு மூன்று தினங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்து தெரிவித்துள்ள நாடாளுமன்றத்தின் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோஇ அந்த பத்துப் பேருக்கும் நாடாளுமன்றத்திற்குள் இருந்து கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமைக்கான எந்த ஆதாரமும் கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.