Developed by - Tamilosai
சிங்கப்பூர் நிறுவனத்துக்கு சொந்தமான கப்பலில் கொண்டு வரப்பட்ட 37,500 மெட்ரிக் டொன் டீசலை விடுவிப்பதற்காக எரிசக்தி அமைச்சகம் பணம் செலுத்தியுள்ளது.
அதன்படி நேற்று இரவு 35.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் குறித்த டீசல் தொகை விரைவில் தரையிறக்கப்படும் என அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.