தமிழ் ஓசை
தமிழ் ஓசை

31 இலட்சம் லீற்றர் நனோ நைட்ரஜன் திரவ உரம் இறக்குமதி!

0 110

31 இலட்சம் லீற்றர் நனோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு நடவடிக்கை  எடுத்துள்ளது.

அதன் முதல் தொகுதியாக ஒரு இலட்சம் லீற்றர் நாளை நாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.