Developed by - Tamilosai
உலகளவில் நாள் ஒன்றுக்கு பதிவான அதிகபட்ச கொவிட் தொற்றாளர்கள் நேற்றைய தினம் (21) பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்றைய தினத்தில் மாத்திரம் 3,595,136 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்ப்டுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில் அமெரிக்காவில் இருந்து 727,414 தொற்றாளர்களும், பிரான்சில் இருந்து 317536 தொற்றாளர்களும் இந்தியாவில் இருந்து 317,536 தொற்றாளர்களும் மற்றும் பிரேசிலில் இருந்து 205,350 தொற்றாளர்களும் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.