தமிழ் ஓசை
தமிழ் ஓசை

3 வருடங்களின் பின் சிகரட் விலை அதிகரிப்பு

0 78

சிகரட் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதன்முலம் 8 பில்லியன் ரூபாய் மேலதிக வருமானம் எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த 3 வருடங்களுக்குப் பின்னர் சிகரட் விலையை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.