Developed by - Tamilosai
இன்று (15) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 25 எரிவாயு தொடர்பான வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 1ம் திகதி முதலான 45 நாட்களில் 752 எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பதிவாகியுள்ளன.
இதில் 90 சதவீதம் அடுப்புகளே சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (16) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 25 எரிவாயு தொடர்பான வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.