தமிழ் ஓசை
தமிழ் ஓசை

20 மில்லியன் ரூபா கேரள கஞ்சா மீட்பு – மூவர் கைது

0 17

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மன்னார் பகுதியில் 150 கிலோகிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் சந்தேகநபர்களிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கேரள கஞ்சா 20 மில்லியன் ரூபா பெறுமதியானது என தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.