தமிழ் ஓசை
தமிழ் ஓசை

18 பேருக்கு கொரோனா தொற்று

0 229

யாழ்.போதனா வைத்தியசாலையில் 14 பேர் உட்பட யாழ்.மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இடம்பெற்ற பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் 14 பேருக்கும்,

தனியார் வைத்தியசாலை ஒன்றில் 2 பேருக்கும், சாவகச்சோி வைத்தியசாலையில் 2 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.