தமிழ் ஓசை
தமிழ் ஓசை

16, 17, 18 மற்றும் 19 வயதுடைய மாணவர்களுக்கு தடுப்பூசி

0 168

 16, 17, 18 மற்றும் 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. 

நாடளாவிய ரீதியில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வயது அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. 

Leave A Reply

Your email address will not be published.