Developed by - Tamilosai
நாடளாவிய ரீதியில் 16 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இதன்படி, குறித்த மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்
இதற்கமைய, தடுப்பூசி திட்டத்திற்கு வயது அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.