Developed by - Tamilosai
நீர்க்குழாய் கட்டமைப்பின் திருத்தப்பணிகள் காரணமாக இன்றிரவு கொழும்பு 5 மற்றும் கொழும்பு 6 இல் 11 மணி முதல் 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த காலப்பகுதியில் கொழும்பு 04-இற்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.