Developed by - Tamilosai
நாடளாவிய ரீதியில் கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 1,500 வீதிகள் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வீரகெட்டிய – மண்டாடுவ மைதானத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.