Developed by - Tamilosai
புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி இப்பந்தீவு களப்பு பகுதி மற்றும் கடற்பிரதேசத்தில் இருந்து 1,000 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
மன்னார் பேசாலை பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 34 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.