தமிழ் ஓசை
தமிழ் ஓசை

10 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இலங்கைக்கு வழங்குகிறது சீனா!

0 104

10 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசித் தொகையை நாட்டிற்கு நன்கொடையாக வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையிலான இறப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த விடயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் குறித்த அரிசித் தொகை நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.