தமிழ் ஓசை
தமிழ் ஓசை

​தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர்

0 60

 ​தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களத்திற்குப் புதிய பணிப்பாளர்   நாயகமாக ஷர்மிலா ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாளை (28-10-2021) முதல் அவர் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.