தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…

0 29

நேற்று (13) இரவு நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த நிந்தவூர் 9 பகுதியை சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.

மேலும் அவரிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள் 3 கிராம் 600 மில்லி கிராம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.