தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வௌ்ளத்தில் சிக்கிய சிறுவனின் சடலம் மீட்பு

0 88

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வௌ்ளப் பெருக்கில் சிக்கிய தந்தை, மகனின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குளியாப்பிட்டிய விலபொல பகுதியிலுள்ள மேலதிக வகுப்பிற்கு சென்ற தனது 11 வயதுடைய மகனை வீட்டுக்கு அழைத்துவரும் போது அவர்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

38 வயதுடைய தந்தையின் சடலம் நேற்றைய தினம் கிடைக்கப்பெற்றிருந்ததுடன் மகனின் சடலம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாதம்பை மத்திய கல்லூரியில் கல்வி கற்ற குறித்த சிறுவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த சித்தியடைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.