தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பசில் ராஜபக்ச

0 70

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமைக்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Leave A Reply

Your email address will not be published.