Developed by - Tamilosai
பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
களுத்துறை, கம்பஹா, காலி ஆகிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கும் இடையில் இந்த விடயம் தொடர்பிலான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இரத்தினபுரி மாவட்ட செயலாளர்களுடனான கலந்துரையாடலின் போது, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக திறைசேரி நடவடிக்கை திணைக்களத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.