தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கம்

0 63

வெள்ளம் தொடர்பாக விடுக்கப்பட்ட இரண்டு எச்சரிக்கைகளை நீக்க நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, குடா கங்கை ஆற்றுபடுகை மற்றும் அத்தனகலு ஓயா ஆற்றுபடுகைக்கும் விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.