தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வெளிநாட்டு பயணங்களை ஒத்திவைத்த பாப்பரசர்

0 78

கத்தோலிக்கர்களின் புனித தந்தையான பாப்பரசர் பிரான்சிஸ், முழங்காலில் ஏற்பட்டுள்ள கடுமையான வலியால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜூலை மாதம் திட்டமிடப்பட்ட பல வெளிநாட்டு பயணங்கள் முழங்காலில் ஏற்பட்ட வலி காரணமாக ஒத்திவைக்கப்பட்டதாக வத்திக்கான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜூலை 2-7 ஆம் திகதிகளில் கொங்கோ மற்றும் தெற்கு சூடான் பயணங்கள் திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் அந்த பயணங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளமையை குறித்து பாப்பரசர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.