தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம்

0 58

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணம் மார்ச் மாதத்தில் இருந்து கணிசமான அளவு வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

2022 பெப்ரவரியில் இருந்து மார்ச் மாதம் வரை அனுப்பப்படும் அமெரிக்க டொலர்களானது 113 மில்லியனாக அதிகரித்த்துள்ளது.
எனினும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணத்தை விட இந்த ஆண்டு குறைவாகவே அனுப்பப்பட்டிருக்கிறது என அவ்வறிக்கையில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.