தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை -மத்திய வங்கியின் ஆளுநர்

0 130

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் பணத்தினை சட்டரீதியாக மட்டுமே பணபரிமாற்றங்களில் ஈடுபடுமாறு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலினால் தெரிவிக்ப்பட்டுள்ளது.

நேற்றையதினம் ட்விட்டர் பதிவு ஒன்றின் மூலமே இவ் அறிவிப்பினை விடுத்துள்ளார்.

சட்டவிரோதமான முறைமைகளில் பணபரிமாற்றங்களை மேற்கொள்ளுபவர்களின் வங்கி கணக்குகள் உடனடியாக முடக்கப்படும் எச்சரிக்கையும் மத்திய வங்கியின் ஆளுநரினால் விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.