Developed by - Tamilosai
வெலிகம, கப்பரதொட்ட பகுதியிலுள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றில் இன்று காலை வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிற்றுண்டிச்சாலையின் எரிபொருள் சிலிண்டர் வெடித்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.