தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வெற்றிகள் எம்மை பலப்படுத்தியுள்ளன – பங்களாதேஷ்

0 199

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் சிம்பாவே ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர் வெற்றி, இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் தங்களுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கும் எனத் தாம் நம்புவதாக பங்களாதேஷ் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷகிப் அல்-ஹசன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நாளை ஆரம்பமாகவுள்ள ஆடவருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் அணி தகுதிகாண் சுற்றில் பங்கேற்கவுள்ளது.

கடந்த நாட்களில் இடம்பெற்ற போட்டிகளின்போது, அடைந்த வெற்றிகள் அணியைப் பலப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.