Developed by - Tamilosai
ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்த ஒரு திரைப்படம் வெந்து தணிந்தது காடு படத்தின் விமர்சனங்களும் நன்றாக வந்து கொண்டிருக்கிறது.
முதல் நாளில் உலகம் முழுவதும் படம் ரூ. 15 கோடிக்கு மேல் வசூலிக்க இரண்டாம் நாள் முடிவில் மொத்தமாக படம் ரூ. 25 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.