தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வெட்டுக்காயங்களுடன் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு! – கிளிநொச்சியில் சம்பவம்

0 125

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். 

பரந்தன் சிவபுரம் பகுதியைச் சேர்ந்த முத்தையா கேதீஸ்வரன் (வயது- 27) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

தற்காலிக கொட்டகை ஒன்றில் நேற்றிரவு இவர் தங்கியிருந்த நிலையில் இன்று காலை உடலில் கடுமையான வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். 

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Leave A Reply

Your email address will not be published.