தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வீழ்ச்சியடையும் தங்கத்தின் பெறுமதி

0 15

இன்று (28) இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது.

இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்

*கரட் 24 தங்கம் 1 கிராம் – 20,840.00 ரூபா

*கரட் 24 தங்கம் 1 பவுண் – 166,700.00 ரூபா

*கரட் 22 தங்கம் 1 கிராம் – 19,110.00 ரூபா

*கரட் 22 தங்கம் 1 பவுண் – 152,850.00 ரூபா

*கரட் 21 தங்கம் 1 கிராம் – 18,240.00 ரூபா

*கரட் 21 தங்கம் 1 பவுண் – 145,900.00 ரூபா

Leave A Reply

Your email address will not be published.