Developed by - Tamilosai
கிணறு ஒன்றைச் சுத்தம் செய்து கொண்டிருந்த இருவர் விஷ வாயு தாக்கியதில் உயிரிழந்தனர்.
குளியாப்பிட்டி, கந்தானேகெதர கஹடபிட்டியவத்த பகுதியிலுள்ள ஒரு வீடொன்றில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
இருவரில் ஒருவர் கிணற்றில் விழுந்த நிலையில் அவரைக் காப்பாற்ற மற்றொருவர் கிணற்றுக்குள் சென்ற போது இந்த அனர்த்தம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.