Developed by - Tamilosai
நாட்டிற்கு வருகைத்தந்துள்ள சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் பிரதானி சமந்தா பவர் ஜாஎல பகுதியில் நேரில் சென்று விவசாயிகளிடம் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கை விவசாயிகளின் விவசாய தேவைகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.