தமிழ் ஓசை
தமிழ் ஓசை

விவசாயிகள் கொழும்பில் பேரணி

0 429

மகாவலி இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விவசாயிகள் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள விவசாயிகள் உள்ளிட்ட குழுவொன்று இன்று (திங்கட்கிழமை)  பேரணியாக விவசாய அமைச்சுக்கு சென்றுள்ளது.

இலங்கையில் விவசாய சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தியும் முக்கிய 8 பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கோரியும் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மேலும், இதன்போது பாரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் சிறு நீர்ப்பாசனத் திட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கையொப்பமிட்ட மனுவொன்றும் விவசாய அமைச்சிடம்  கையளிக்கப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.