தமிழ் ஓசை
தமிழ் ஓசை

விளக்கமறியல் நீடிப்பு

0 43

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின்படி கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலான் ஜெயதிலக்க மற்றும் நான்கு சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.