Developed by - Tamilosai
இன்று அதிகாலை ரஷ்ய ராணுவத்துக்கு சொந்தமான Ilyushin Il-76 எனும் சரக்கு விமானம் ரஷ்யாவின் ரியாசான் நகர் அருகில் தரையிறங்கும் போது தீவிபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விமானம் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த வேளை விபத்துக்குள்ளாகி, விமானி உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.