தமிழ் ஓசை
தமிழ் ஓசை

விக்ரம் – தமிழகத்தில் மட்டும் 3 நாட்களில் இத்தனை கோடி வசூல்!

0 36

விக்ரம் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கமல் பெற்றுவிட்டார். அதோடு தமிழ் சினிமாவும் தற்போது கம்பீரமாக அமர்ந்துள்ளது.

இந்நிலையில் விக்ரம் படம் தமிழகத்தில் ரூ 65 கோடி வரை முதல் 3 நாட்களிலேயே வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த கே.ஜி.எப் 2 படத்தின் வசூலை இன்னும் சில நாட்களில் முந்திவிடும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.