தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வார இறுதி நாட்களில் மின்வெட்டு இல்லை

0 21

நாளை (06) மற்றும் நாளை மறுதினம் (07) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த சில தினங்களாக நாளாந்தம் சுமார் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று (05) ஒரு மணிநேரமாக மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.