வல்வெட்டித்துறை நகரசபை பாதீடு தோல்வி உள்ளூர் By Admin Admin Last updated Nov 17, 2021 0 142 Share இன்றையதினம் இடம்பெற்ற வல்வெட்டித்துறை நகரசபை வரவுசெலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவுடன் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டது. 0 142 Share