தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வலிமை படத்தின் அதிரடி!

0 99

நடிகர் அஜித்தின் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் வலிமை. எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

இதனை தொடர்ந்து அஜித்தின் அனைத்து ரசிகர்களும் காத்துகொண்டு இருப்பது வலிமையின் டிரைலருக்காகதான். இந்நிலையில் டிரைலர் குறித்து இயக்குனர் வினோத் சமீபத்தில் பேட்டியில் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது ´வலிமை படத்தின் டிரைலர் தான் அடுத்தது வெளியாகும் ´ என்று கூறியுள்ளார். அதன்படி,வலிமை படத்தின் டிரைலர் அடுத்த வாரம் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் டிரைலர் ரிலீஸ் குறித்து படக்குழு அப்டேட் வெளியிடுவார்கள் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.