தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வரவு – செலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆதரவு வேண்டும் – பிரதமர் கோரிக்கை

0 79

பல்வேறு துறைகளில் பல நெருக்கடிகள் இருந்தபோதும் அரசாங்கம் இம்முறை வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை நாடாளுமன்றத்தில் வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வரவு –  செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள முன்னேற்றகரமான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.