தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வயோதிபப் பெண்ணின் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே பலி…

0 30

இன்று (13) காலை பண்டாரகமவில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி அதே திசையில் சென்று கொண்டிருந்த வயோதிபப் பெண்ணின் மீது மோதியதில் 77 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் காரை ஓட்டிச் சென்றவர் 23 வயதுடைய நபர் எனவும் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாணந்துறை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.