தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வணிக வங்கிகளுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

0 283

வர்த்தக வங்கிகளிலிருந்து வாடிக்கையாளர்களால் முன்னெடுக்கப்படும் டொலர் பரிமாற்றத்தின்போது 25 வீதத்தை மத்திய வங்கிக்கு விற்பனை செய்ய வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் சகல வர்த்தக வங்கிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முன்னதாக வணிக வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்ற டொலர்களில் 10 சதவீதம் மாத்திரமே மத்திய வங்கிக்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேவேளை, உரிமம் பெற்ற அனைத்து வர்த்தக வங்கிகள் மற்றும் விசேட வங்கிகளிடமிருந்து அறவிடப்படும் வருடாந்த கட்டணத்தை அடுத்த வருடம் முதல் அதிகரிக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.