தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வடமாகாண பாடசாலைகளுக்கு வட/கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

0 21

வடக்கு மாகாண அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை அடுத்த வாரம் 5 நாட்களும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.