Developed by - Tamilosai
வடமாகாண ஆளுநர் இன்றையதினம் பல்வேறு சந்திப்புக்களை நடத்தியுள்ளார்.
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் பேரருட் காலநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனை அவருடைய இல்லத்தில் வடமாகாண ஆளுநர் சந்தித்தார்.

யாழ்ப்பாண சிறைச்சாலை அதிகாரிகளை வடமாகாண ஆளுநர் சந்தித்து சிறைச்சாலை விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.
