Developed by - Tamilosai
நேற்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில்,
12.5 கிலோகிராம் சிலிண்டரின் புதிய விலை 4,551 ரூபாவாகும்.
5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 1,827 ரூபாவாகும்.
2.3 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 848 ஆக குறைந்துள்ளது.